Home Featured நாடு ஸ்டார் நிர்வாகத்திற்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப முடிவு!

ஸ்டார் நிர்வாகத்திற்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப முடிவு!

822
0
SHARE
Ad

thestarfront page

கோலாலம்பூர் – கடந்த மே 27-ம் தேதி, ‘தி ஸ்டார்’ நாளிதழின் முதல் பக்க புகைப்படம் மற்றும் அதற்கு மேல் அச்சிடப்பட்டிருந்த செய்தி உள்துறை அமைச்சை மிகவும் அதிருப்தியடையச் செய்திருக்கிறது.

இதனையடுத்து, உள்துறையமைச்சு ‘தி ஸ்டார்’ நிர்வாக ஆசிரியருக்குச் விளக்கம் கோரவும், எச்சரிக்கைக் கடிதம் வழங்கவும் அனுப்ப முடிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஸ்டார் தனது செய்திக்கு வருத்தம் தெரிவித்து ஏற்கனவே மன்னிப்புக் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.