Home Featured உலகம் ஜஸ்டோ விடுதலை!

ஜஸ்டோ விடுதலை!

580
0
SHARE
Ad

Xavier Andre Justoபேங்காக் – நிறுவனத்தை மிரட்டிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றிருந்த பெட்ரோசவுதி அனைத்துலக நிறுவனத்தின், முன்னாள் பணியாளர் ஆண்ட்ரி சேவியர் ஜஸ்டோ உட்பட 150,000 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.

தாய்லாந்தின் புதிய அரசர், அரசர் மகா வஜிராலாங்கோர்ன் போதிந்திரதேவரங்குன் அரச மன்னிப்பு வழங்கியதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், விடுதலையான ஜஸ்டோ அவரது தாய்நாடான சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice