Home இந்தியா டிஜிபி ரூபாவிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்ட சத்ரநாராயண ராவ்!

டிஜிபி ரூபாவிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்ட சத்ரநாராயண ராவ்!

848
0
SHARE
Ad

DGPRupaபெங்களூர் – சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாகக் குற்றம் சாட்டிய ரூபா, இன்னும் 3 நாட்களுக்குள் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று டிஜிபி சத்யநாராயண ராவ் தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாகவும் சத்யநாராயண ராவ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.