Home Tags கர்நாடகா

Tag: கர்நாடகா

கர்நாடகா தேர்தல் : 136 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

பெங்களூரு : கடந்த மே 10-ஆம் நடைபெற்ற கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் 136 தொகுதிகளைக் கைப்பற்றி தனியாக ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். இந்த வெற்றி அந்தக் கட்சியினரிடையே நாடு முழுவதும் உற்சாக...

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவி விலகினார்

பெங்களூரு: பாஜக ஆட்சி நடத்தும் கர்நாடகா மாநிலத்தின் முதல்வரான  எடியூரப்பா, தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.  அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநில ஆளுநரிடம் சமர்ப்பித்தார். 75 வயதான தலைவர்கள் தங்களின் பதவிகளில்...

டெஸ்லா கார் தயாரிப்பு மையம் பெங்களூருவில் அமைக்கப்படுகிறது

பெங்களூரு : அமெரிக்காவின் மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையை கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நிர்மாணிக்கிறது. டெஸ்லா மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து...

கர்நாடகா மாநிலத்தில் பாஜக 12 சட்டமன்றங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது

கர்நாடகப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 15 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்!

பெங்களூரு: தைப் பொங்கலுக்கு அடுத்து வரும் மாட்டுப் பொங்கலை, நேற்று (புதன்கிழமை) தமிழ் நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கிடையே, கர்னாடகா மாநிலத்தில், பக்தர்கள் மாடுகளை நெருப்பில் ஓடவிட்டு மாட்டுப் பொங்கலைக்...

டிஜிபி ரூபாவிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்ட சத்ரநாராயண ராவ்!

பெங்களூர் - சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாகக் குற்றம் சாட்டிய ரூபா, இன்னும் 3 நாட்களுக்குள் தனது தவறை உணர்ந்து...

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கர்நாடக அமைச்சர் அம்பரீஷ் போர்க்கொடி!

பெங்களூரு – காங்கிரஸ் ஆட்சிசெய்து வரும் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் காரணமாக, அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 அமைச்சர்கள் ஒரேயடியாக நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 13 பேர் புதிதாக...

நீதிபதி குன்ஹா தீர்ப்பு ஊழல் வழக்குகளுக்கு முன்னுதாரணம் – வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து!

புதுடெல்லி - வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு (நீதிபதி குன்ஹா) ஊழல் வழக்குகளுக்கு ஒரு முன் உதாரணம் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா...

தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

கலசா– மேகேதாட்டுத் திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கலசா- பண்டூரி திட்டத்தை எதிர்க்கும் கோவா அரசைக் கண்டித்தும் கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகளின் சார்பாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. காவிரி ஆற்றின்...

இந்துத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்ட பிரபல கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை!

ஹம்பி – சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல புரட்சிகரக் கன்னட எழுத்தாளரும், கன்னடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. தர்வாத்தில் உள்ள கல்பர்கியின்...