Home நாடு காட்கோ விவகாரத்தில் புக்கிட் அம்மான் விசாரணை!

காட்கோ விவகாரத்தில் புக்கிட் அம்மான் விசாரணை!

855
0
SHARE
Ad

Gatcoகோலாலம்பூர் – நெகிரி செம்பிலான் கம்போங் காட்கோவைச் சேர்ந்த சுமார் 70 குடியிருப்பாளர்கள், காட்கோ நில விவகாரத்தில் மாநில காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் இருப்பதை விசாரணை செய்யுமாறு புக்கிட் அம்மானுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையை புக்கிட் அம்மானின் சிறப்புப் பிரிவு விசாரணை என்ற கோரிக்கையை அடங்கிய மனுவை பிஎஸ்எம் கட்சித் தலைவர் எஸ்.அருட்செல்வம் பிடிஆர்எம் பெருநிறுவனத் தகவல் தொடர்புப் பிரிவைச் சேர்ந்த கந்தகுருவிடம் வழங்கினார்.

 

#TamilSchoolmychoice