Home உலகம் சீனா நிலநடுக்கம்: 9 பேர் பலி, 164 பேர் காயம்!

சீனா நிலநடுக்கம்: 9 பேர் பலி, 164 பேர் காயம்!

675
0
SHARE
Ad

10-1439203311-earthquake-600ஷாங்காய் – சீனாவில் சின்சுவான் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் மரணமடைந்தனர். 164 பேர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு  குவாங்யுவான் நகரில் இருந்து 120 மைல்ஸ் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.

 

#TamilSchoolmychoice