Home நாடு நஜிப், டில்லெர்சன் சந்திப்பு: தீவிரவாதம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை!

நஜிப், டில்லெர்சன் சந்திப்பு: தீவிரவாதம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை!

852
0
SHARE
Ad

Najib-Tillersonகோலாலம்பூர் –  மலேசியாவிற்கு இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க தேசியச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்தாலோசித்தார்.

இச்சந்திப்பில் வர்த்தகம், தீவிரவாதம் மற்றும் அனைத்துலக விவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டன.

குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமைத்துவத்தின் கீழ், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice