Home நாடு இசா சமாட்டின் வீட்டில் எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை!

இசா சமாட்டின் வீட்டில் எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை!

723
0
SHARE
Ad

Mohd-Isa-Abdul-Samadகோத்தா பாரு – பெல்டா முதலீட்டு நிறுவனத்தின் கீழ், தங்கும் விடுதி வாங்கிய விவகாரத்தில், முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமது இசா அப்துல் சமாட், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விசாரணை செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு இசா சமாட்டின் வீட்டில் எம்ஏசிசி அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியிருக்கின்றனர்.

இதனை எம்ஏசிசி தலைவர் டத்தோ சுல்கிப்ளி அகமதுவும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice