Home வணிகம்/தொழில் நுட்பம் புதுச்சேரி – ஐதராபாத் விமானச் சேவை தொடக்கம்! வணிகம்/தொழில் நுட்பம் புதுச்சேரி – ஐதராபாத் விமானச் சேவை தொடக்கம்! August 16, 2017 838 0 SHARE Facebook Twitter Ad புதுச்சேரி – புதுச்சேரியிலிருந்து – ஐதராபாத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானச் சேவை இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதனைத் தொடங்கி வைத்தார்.