Home இந்தியா முத்தலாக் அரசியலமைப்புக்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

முத்தலாக் அரசியலமைப்புக்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

851
0
SHARE
Ad

supreme-court-of-india1புதுடெல்லி – முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் முறை முஸ்லீம்களிடையே இருந்து வருகின்றது.

இந்நிலையில், அவ்வழக்கத்திற்கு எதிராக 7 பெண்கள் தொடுத்த வழக்கில்,டெல்லி உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

அதன்படி, முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என ஜெ.எஸ் கேகர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.