Home நாடு தடகளத்தில் மலேசியாவுக்கு முதல் தங்கம்!

தடகளத்தில் மலேசியாவுக்கு முதல் தங்கம்!

822
0
SHARE
Ad

Seagamesகோலாலம்பூர் – 29-வது சீ விளையாட்டுப் போட்டி, கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றது.

இன்று செவ்வாய்க்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடைபெற்ற தட்டு எறிதல் போட்டியில், மலேசியாவின் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த முகமது இர்பான் சம்சுதின் 58.36 மீட்டர் தொலைவு வீசி தங்கம் வென்றார்.

இது சீ விளையாட்டு 2017-ல் தடகளப் போட்டிகளில் மலேசியாவுக்குக் கிடைத்திருக்கும் முதல் தங்கமாகும்.

#TamilSchoolmychoice

அடுத்து நடைபெறவிருக்கும் தடகளப் போட்டிகளில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது.

படம்: நன்றி பெர்னாமா