Home Tags சீ விளையாட்டு 2017

Tag: சீ விளையாட்டு 2017

ஊக்க மருந்துக் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய வீராங்கணை!

கோலாலம்பூர் - மலேசிய டைவிங் (நீச்சல்) வீராங்கணை வெண்டி நங் யான் யீ, ஊக்க மருந்துப் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் தெரிய வந்திருப்பதால், கடந்த ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில்,...

கட்சி பேதமின்றி மலேசியராக விளையாட்டை ரசித்த தலைவர்கள்!

கோலாலம்பூர் - சீ விளையாட்டுப் போட்டியின் போது கட்சி பேதமின்றி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதினும், எதிர்கட்சியைச் சேர்ந்த லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வாரும் ஒன்றாக...

காற்பந்து: இந்தோனிசியாவை தோற்கடித்து இறுதி ஆட்டத்தில் மலேசியா!

ஷா ஆலாம் - பெரும் பரபரப்புக்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற சீ கேம்ஸ் காற்பந்து போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் இந்தோனிசியாவைத் தோற்கடித்த மலேசியா இறுதி ஆட்டத்தில்...

சீ விளையாட்டு: கராத்தே பிரிவில் மலேசியாவுக்கு 7 தங்கம்!

கோலாலம்பூர் - கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 29-வது சீ விளையாட்டுப் போட்டியில், கராத்தே பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த நான்கு இளம் இந்திய பெண்கள் தங்கம் வென்றனர். கடந்த மூன்று நாட்களாக கேஎல்சிசி காரத்தே போட்டி...

சீ விளையாட்டு: கராத்தேவில் தங்கம் வென்றார் செந்தில்!

கோலாலம்பூர் - சீ விளையாட்டுப் போட்டில் 2017 கோலாலம்பூர் நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று செவ்வாய்க்கிழமை, 60 கிலோவிற்குக் குறைவானவர்களுக்கான கராத்தே போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த செந்தில் குமரன், பிலிப்பைன்ஸ் வீரர் ஜேசன் ராமிலை...

தடகளத்தில் மலேசியாவுக்கு முதல் தங்கம்!

கோலாலம்பூர் - 29-வது சீ விளையாட்டுப் போட்டி, கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடைபெற்ற தட்டு எறிதல் போட்டியில், மலேசியாவின் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த முகமது இர்பான்...

கொடி விவகாரம்: மலேசியாவின் மன்னிப்பை ஏற்றது இந்தோனிசியா!

ஜகார்த்தா - கோலாலம்பூரில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகள் 2017-க்காக, தயாரிக்கப்பட்டிருந்த நினைவுப் புத்தகங்களில் இந்தோனியக் கொடி தலை கீழான நிலையில் அச்சிடப்பட்டிருந்ததற்கு மலேசியா மன்னிப்புக் கேட்டது. இந்நிலையில், மலேசியாவின் மன்னிப்பை ஏற்பதாக...

சீ விளையாட்டு: மலேசியாவுக்கு இதுவரை 23 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலம்!

கோலாலம்பூர் - சீ விளையாட்டுப் போட்டி 2017-ல் இதுவரை மலேசியா பல்வேறு பிரிவுகளில் 23 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை வென்று முன்னிலையில் இருக்கின்றது. இன்று திங்கட்கிழமை,...

தலைகீழான இந்தோனிசியக் கொடி: போலீஸ் விசாரணை!

கோலாலம்பூர் - சீ விளையாட்டுப் போட்டிகளின் நினைவுப் புத்தகத்தில் இந்தோனிசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருப்பதில் நாசவேலை எதுவும் நடந்திருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறை அதனை விசாரணை செய்து வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர்...

சீ விளையாட்டுப் போட்டி 2017: மலேசியாவுக்கு முதல் தங்கம்!

கோலாலம்பூர் - சீ விளையாட்டுப் போட்டிகள் 2017-ல், இன்று புதன்கிழமை மலேசியா தனது முதல் தங்கத்தை வென்றது. தித்திவாங்சா அரங்கில் நடைபெற்ற, ஆண்களுக்கான சின்லோன் லிங்கிங் என்ற மியன்மார் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில், மலேசிய அணி,...