Home நாடு சீ விளையாட்டு: கராத்தேவில் தங்கம் வென்றார் செந்தில்!

சீ விளையாட்டு: கராத்தேவில் தங்கம் வென்றார் செந்தில்!

790
0
SHARE
Ad

Senthilgoldseagamesகோலாலம்பூர் – சீ விளையாட்டுப் போட்டில் 2017 கோலாலம்பூர் நடைபெற்று வருகின்றது.

இதில், நேற்று செவ்வாய்க்கிழமை, 60 கிலோவிற்குக் குறைவானவர்களுக்கான கராத்தே போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த செந்தில் குமரன், பிலிப்பைன்ஸ் வீரர் ஜேசன் ராமிலை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கம் வென்று மலேசிய இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

 

#TamilSchoolmychoice