Home உலகம் மெக்சிகோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு!

மெக்சிகோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு!

855
0
SHARE
Ad

Mexicoearthquakeமெக்சிகோ சிட்டி – தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் நிகழ்ந்த, 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்திருக்கிறது.

மெக்சிகோவில் நடந்த இந்தப் பேரிடரில் பலியானோருக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.