Home கலை உலகம் ‘2.0’ பிரம்மாண்ட இசை வெளியீடு!

‘2.0’ பிரம்மாண்ட இசை வெளியீடு!

1048
0
SHARE
Ad

2.0ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் ஆகியோர் நடித்திருக்கும் ‘2.0’ திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று வெள்ளிக்கிழமை துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘2.0’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரலையாக இசை நிகழ்ச்சி படைத்தார்.

முதற்கட்டமாக, ‘2.0’ திரைப்படத்தின் 2 பாடல்கள் அங்கு வெளியிடப்பட்டிருக்கின்றன.