Home இந்தியா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடராஜன்!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடராஜன்!

1012
0
SHARE
Ad

Nadarajan-sasikala-சென்னை – சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நடராஜன் (சசிகலாவின் கணவர்) இன்று வியாழக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.