Tag: நடராஜன் (சசிகலா)
“மரியாதைக்குக் கூட அதிமுக இரங்கல் தெரிவிக்கவில்லையே” – சீமான் வருத்தம்!
சென்னை - புதியபார்வை ஆசிரியர் ம.நடராஜன் மறைவுக்கு ஆளுங்கட்சியான அதிமுக, ஒரு மரியாதைக்குக் கூட இரங்கல் தெரிவிக்கவில்லையே என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார்.
"அரசியலைத் தாண்டி, மறைந்த...
ம.நடராஜனின் உடல் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நல்லடக்கம்!
சென்னை - புதிய பார்வை ஆசிரியரும், வி.கே.சசிகலாவின் கணவருமான ம.நடராஜன், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் நேற்று பெசண்ட் நகர் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நடராஜனின் சொந்த...
சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!
பெங்களூர் - மறைந்த தனது கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூர் சிறையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் வி.கே.சசிகலா.
முன்னதாக, அவருக்கு 10 நாட்கள் பரோல்...
சசிகலாவிற்கு 10 நாட்கள் பரோல்!
பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே.சசிகலாவிற்கு, சிறை நிர்வாகம், 10 நாட்கள் பரோல் (தற்காலிக விடுப்பு) வழங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான...
சசிகலாவின் கணவர் ம.நடராஜன் காலமானார்!
சென்னை - உடல்நலக்குறைவால் கவலைக்கிடமான நிலையில், கிளெனிகல்ஸ் குளோபஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74), இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை...
நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்!
சென்னை - சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருந்து வருவதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் கிளெனிகல்ஸ் மருத்துவமனை இன்று திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
6 மாதங்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம்...
நடராஜனைச் சந்தித்து நலம் விசாரித்தார் வைரமுத்து!
சென்னை - கவலைக்கிடமான நிலையில், சென்னையிலுள்ள கிளெனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், சிறையிலிருக்கும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜனை, கவிஞர் வைரமுத்து இன்று திங்கட்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
ம.நடராஜன் தன்னை...
சசிகலா கணவர் நடராஜன் நிலைமை கவலைக்கிடம்
சென்னை - உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள கிளெனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், தற்போது சிறையிலிருக்கும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என அவர் சிகிச்சை...
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடராஜன்!
சென்னை - சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நடராஜன் (சசிகலாவின் கணவர்) இன்று வியாழக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கணவரைச் சந்தித்தார் சசிகலா
சென்னை - 5 நாள் தற்காலிக விடுதலையில் சென்னை வந்திருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனது கணவர் நடராஜனை இன்று சனிக்கிழமை மருத்துவமனையில் சென்று சந்தித்தார்.
அவரது 5 நாள் பரோல் எனப்படும்...