Home உலகம் மணிலாவில் நஜிப்-ஷின்சோ அபே சந்திப்பு!

மணிலாவில் நஜிப்-ஷின்சோ அபே சந்திப்பு!

1113
0
SHARE
Ad

najib-shinzo abe-manila-13112017மணிலா – வியட்னாமில் நடைபெற்ற ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மணிலாவில் இன்று திங்கட்கிழமை தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று ஞாயிற்றுக்கிழமை மணிலா வந்தடைந்தார்.

மணிலா வந்தடைந்த நஜிப் முதல் கட்டமாக ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இருவழி உறவுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

najib-shinzo abe-meeting-manila-13112017படங்கள்: நன்றி – நஜிப் டுவிட்டர் தளம்