Home கலை உலகம் பிரகாஷ்ராஜ் கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி!

பிரகாஷ்ராஜ் கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி!

1102
0
SHARE
Ad

SVE Sekarசென்னை – நடிகர்கள் அரசியலில் குதிப்பது நாட்டிற்குப் பேரிழப்பு என்று நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

“சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதல்ல” என்று பிரகாஷ்ராஜின் கருத்திற்கு எஸ்.வி.சேகர் பதில் தெரிவித்திருகிறார்.