Home நாடு நண்பரை மீண்டும் சந்தித்தேன் – டிரம்ப் குறித்து நஜிப் தகவல்!

நண்பரை மீண்டும் சந்தித்தேன் – டிரம்ப் குறித்து நஜிப் தகவல்!

907
0
SHARE
Ad

Najib-Trump13112017கோலாலம்பூர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தான் மீண்டும் நண்பரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்திருக்கிறார்.

“மணிலாவில் எங்களது கூட்டம் நிகழ்வதற்கு முன், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்றேன். எனது நண்பரை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று நஜிப் தெரிவித்திருக்கிறார்.

மணிலாவில் தற்போது நடைபெற்று வரும் 40-வது ஆசியான் – அமெரிக்க உச்சி மாநாட்டில் இரு தலைவர்களுடன் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice