Home வணிகம்/தொழில் நுட்பம் 770 மில்லியன் டாலர் நிலுவை: இந்தியா மீது நிசான் வழக்கு!

770 மில்லியன் டாலர் நிலுவை: இந்தியா மீது நிசான் வழக்கு!

894
0
SHARE
Ad

Nissanடோக்கியோ – ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் மோட்டார், இந்தியாவிற்கு எதிராக அனைத்துலக நடுவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. 

இந்தியா இன்னும் 770 மில்லியன் டாலர் சலுகைத் தொகையைச் செலுத்தவில்லை என்று கூறி, நிசான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ரைட்டர்ஸ் செய்தி கூறுகின்றது.