Home நாடு அம்னோ 1,000 ஆண்டுகள் ஆட்சி செய்யும் – நஜிப் நம்பிக்கை!

அம்னோ 1,000 ஆண்டுகள் ஆட்சி செய்யும் – நஜிப் நம்பிக்கை!

700
0
SHARE
Ad

Umno General Assembly2கோலாலம்பூர் – தொடர்ந்து அம்னோ இந்த நாட்டை ஆளும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Umno General Assembly1இன்று வியாழக்கிழமை, புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில், அம்னோ 71-வது ஆண்டுப் பொதுப்பேரவையைத் துவக்கி வைத்துப் பேசிய நஜிப், “அம்னோ தொடர்ந்து புத்துணர்ச்சியோடு, வாழும், ஆட்சி செய்யும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு அல்ல, இறைவன் அருளால், இன்னும் 1000 ஆண்டுகள்” என கட்சியினரின் உற்சாக வரவேற்புக்கிடையில் நஜிப் தெரிவித்தார்.

Umno General Assembly

#TamilSchoolmychoice