Home வணிகம்/தொழில் நுட்பம் தொழிலதிபர் நீலோஃபாவிற்கு ஏர் ஆசியாவில் புதிய பதவி!

தொழிலதிபர் நீலோஃபாவிற்கு ஏர் ஆசியாவில் புதிய பதவி!

843
0
SHARE
Ad

Noor Neelofa Mohd Noorகோலாலம்பூர் – நிர்வாகம் அல்லாத தனிப்பட்ட இயக்குநராக நடிகையும், தொழிலதிபருமான நூர் நீலோஃபா முகமது நூரை நியமனம் செய்திருக்கிறது ஏர்ஆசியா.

நூர் நீலோஃபாவின் இந்த நியமனத்தை ஏர்ஆசியா வாரிய உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

“நானும், வாரிய உறுப்பினர்களும் நீலோஃபா நிர்வாகம் அல்லாத தனிப்பட்ட இயக்குநராவதை வரவேற்கிறோம். அவர் வாரியத்திற்கு நல்ல ஒரு உறுப்பினர்” என ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice