வெள்ளை நிறை வாகனத்தில் 3 ஆண்கள் பெண் ஒருவரைக் கடத்தும் காணொளி நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது.
கிள்ளான் கம்புங் ஜாவாவில் நடந்திருக்கும் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
அஞ்சலில் பொருட்கள் வந்திருப்பதாகக் கூறி அப்பெண்ணை வீட்டிலிருந்து வெளியே உள்ள காருக்கு அக்கும்பல் அழைத்து, அவரைக் கடத்திச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Comments