Home Tags கிள்ளான்

Tag: கிள்ளான்

மஇகா சார்பில் மேலும் 2 கொள்கலன்கள் – கிள்ளான் மருத்துவமனைக்கு விக்னேஸ்வரன் வழங்கினார்

கிள்ளான் : கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ம.இ.கா சார்பில் மேலும் 2 கொள்கலன்களை வழங்கியுள்ளார். நாடு...

கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்ள, விக்னேஸ்வரன் கிள்ளான் மருத்துவமனைக்கு கொள்கலன் அன்பளிப்பு

கிள்ளான் : நாடு முழுவதும் கொவிட் பாதிப்புகளின் தாக்கங்களை பொதுமக்கள் அனுபவித்து வந்தாலும், மிக அதிகமான தொற்று பரவல்களை சிலாங்கூர் மாநிலம் எதிர்கொண்டு வருகிறது. அதிலும் சிலாங்கூர் மாநிலத்திலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக்...

குழாய் உடைந்ததால் கிள்ளான், ஷா ஆலாமில் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: குழாய் உடைந்ததால், கிள்ளான் மற்றும் ஷா ஆலாமில் சில பகுதிகளுக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணிக்கு கிள்ளானில் உள்ள ஜாலான் செருலிங் 59, தாமான் அண்டாலாசில் குழாய்...

கொவிட்-19 தொற்று உறுதியானதால் கிள்ளான் மேரு சந்தை அடைப்பு

கிள்ளான்: இங்குள்ள மிகப்பெரிய சந்தையான பாசார் பெசார் மேருவின் கிட்டத்தட்ட அனைத்து மொத்த விற்பனையாளர்களும் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர். பல வணிகர்கள் கொவிட் -19 தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை செய்த பின்னர் சுயமாக...

கிள்ளான் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்

கோலாலம்பூர்: கடந்த இரண்டு வாரங்களில், கிள்ளானில் உள்ள துவாங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் பல மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த விவகாரம், மருத்துவமனையில் கொவிட் -19...

கிள்ளானில் துணை மாவட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு- வணிகங்கள் செயல்படலாம்

கோலாலம்பூர்: கிள்ளானில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவது துணை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், முழு கிள்ளான் மாவட்டத்திற்கும் பொருந்தாது என்று தற்காப்பு பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவுபடுத்தியுள்ளார். நாளை...

‘கிள்ளானில் பள்ளிகளை மூடவும்’- சார்லஸ் சந்தியாகு

கிள்ளான்: கிள்ளானில் தினசரி கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளையும் மூடுமாறு மலேசியாவின் கல்வி அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குமாறு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு சுகாதார அமைச்சர் டாக்டர்...

கொவிட்19: கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில செயல்பாட்டு அறை தரவுகளின்படி, நேற்றைய 14 புதிய கொவிட்19 சம்பவங்களுடன் கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது. தரவுகளின் அடிப்படையில், ஹுலு லாங்காட்டில் ஒன்பது சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பெட்டாலிங்...

தீபாவளியை முன்னிட்டு அன்வார் இப்ராகிம் கிள்ளானுக்கு வருகை

கிள்ளான் - தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கிள்ளான் வணிகப் பகுதியான லிட்டல் இந்தியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25 மாலை) வருகை தந்தார். அங்கு...

புகை மூட்டம்: கிள்ளானில் 3 பள்ளிகள் மூடப்பட்டன!

கிள்ளான் பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று தூய்மைக்கேடு, பதிவானதால் மூன்று பள்ளிகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன.