Home Tags கிள்ளான்

Tag: கிள்ளான்

கிள்ளான்: பெர்க்லி உணவகம் அமலாக்கத்துறையால் இடிக்கப்பட்டது!

கிள்ளானில் பிரபலமான இந்திய உணவகமான பெர்க்லி கார்னர், அமலாக்கத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

சீரமைப்புப் பணிகள் முடிந்து 15 மணி நேரம் ஆகியும் தண்ணீர் வரவில்லை!- பொதுமக்கள்

கிள்ளான்: கிள்ளான் பகுதிகளில் கடந்த 5-ஆம் தேதி நீர் விநியோகத் தடை ஏற்பட்டு, கால வரையின்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டதில் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நேற்றிரவு செவ்வாய்கிழமை 8.20 மணியளவில்...

கிள்ளானில் பெண் கடத்தல்: காவல்துறை விசாரணை!

ஷா ஆலம் - கிள்ளானில் நேற்று வெள்ளிக்கிழமை காலை, பெண் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளை நிறை வாகனத்தில் 3 ஆண்கள் பெண் ஒருவரைக் கடத்தும் காணொளி நட்பு ஊடகங்களில் பரவி...

திருடர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் கிள்ளான் கடை உரிமையாளர்கள்!

கிள்ளான் - கிள்ளானைச் சேர்ந்த பெரும்பாலான கடை உரிமையாளர்கள், திருடர்களின் அட்டகாசத்தால் மிகவும் சோர்வடைந்திருப்பதாக 'தி ஸ்டார்' இணையதளம் கூறுகின்றது. தங்களது கடைகளில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருவதாகக் குறிப்பிடும் அவர்கள், கடைக்குள்...

3-வது சமயப்பள்ளி தீ விபத்து: 27 பேர் உயிர் தப்பினர்!

கிள்ளான் - நேற்று திங்கட்கிழமை மதியம், காப்பார் அருகே உள்ள சமயப்பள்ளி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அப்பள்ளியில் இருந்த 27 மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். மதியம் 2.30 மணியளவில் அப்பள்ளியில்...

உணவில் எலி: மருத்துவமனை உணவகம் மூடப்பட்டது!

கிள்ளான் - சுகாதாரமின்மை காரணமாக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் உள்ள உணவகம் மூடப்பட்டது. சில நாட்களுக்கு முன் அந்த உணவகத்தின் உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும் மேசையில், எலி ஒன்று உணவுகளைக் கொறித்துக் கொண்டிருந்த காணொளி...

கிள்ளானில் 30 மணி நேரம் நீர் விநியோக நிறுத்தம்!

கோலாலம்பூர் - கிள்ளானில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி, காலை 8 மணியளவில் தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி மதியம் 2 மணி வரை, சுமார் 30 மணி நேரத்திற்கு நீர் விநியோகம்...

பள்ளி முன்பு ‘கேங் 24’ அட்டூழியம் – 13 மாணவர்கள் உட்பட 18 பேர்...

கோலாலம்பூர் - கிள்ளான் ஸ்ரீஅண்டலாஸ் பள்ளியின் முன்பு, இளைஞர்கள் சிலர் 'கேங் 24' பதாகைகளை ஏந்திக் கொண்டும், பட்டாசுகளை வெடித்துக் கொண்டும், கேக் வெட்டியும் அட்டூழியம் செய்த காணொளி நட்பு ஊடகங்களில் வெளியாகி...

கிள்ளான் ஆற்றில் 2 மீட்டர் நீள முதலை – மீன் பிடிப்போரே கவனம்!

கிள்ளான் - கிள்ளான் ஆற்றில், சுமார் 2 மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளதால், கோத்தா பாலத்தில், மீன் பிடிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இது குறித்து கோத்தா ராஜா...

எலி சிறுநீர்: கிள்ளானில் பிரபல ஐஸ்கிரீம் கடை உள்ளிட்ட 14 கடைகள் மூடப்பட்டன!

கிள்ளான் - பண்டார் பாரு கிள்ளானில் அமைந்திருக்கும், உலகப் பிரபலமான  ஐஸ் கிரீம் (பனிக்கூழ்) விற்பனை கடை, இரண்டு புகழ்பெற்ற சிற்றுண்டிக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 14 கடைகள், சிலாங்கூர் சுகாதாரத்துறையால் தற்காலிகமாக...