Home உலகம் அல்ஜீரிய ஏவுகணையை விண்ணில் ஏவியது சீனா!

அல்ஜீரிய ஏவுகணையை விண்ணில் ஏவியது சீனா!

694
0
SHARE
Ad

Alcomsat-1பெய்ஜிங் – அல்ஜீரியாவின் அல்கோம்சாட் -1 என்ற முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக ஏவியது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை, சின்சுவான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சின்சாங் செயற்கைக்கோள் மையத்திலிருந்து அல்கோம்சாட் 1 ஏவப்பட்டது.

விண்வெளித் திட்டங்களில் இரு நாடுகள் இணைந்து கூட்டுமுயற்சி ஏவியிருக்கும் முதல் செயற்கைக்கோள் இதுவாகும்.