Home இந்தியா லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு

லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு

919
0
SHARE
Ad

Lalu-Prasad-Yadavபுதுடில்லி – நீண்ட காலமாக நடைபெற்று முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன வழக்கில் அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் இன்று சனிக்கிழமை அறிவித்தது.

இந்த வழக்கில் அவருக்கான தண்டனை எதிர்வரும் ஜனவரி 3-ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும்.