Home Tags லாலு பிரசாத் யாதவ்

Tag: லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு

புதுடில்லி - நீண்ட காலமாக நடைபெற்று முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன வழக்கில் அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் இன்று சனிக்கிழமை அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கான...

மோடிக்கு வாரணாசி தொகுதி அரசியல் புதைக்குழி – லாலு பிரசாத் யாதவ்!

டெல்லி, மார்ச் 17 - மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியை தேர்ந்தெடுத்த நரேந்திர மோடிக்கு அது அரசியல் புதைக்குழி என்று லாலு பிரசாத் யாதவ் கிண்டலாக கூறியுள்ளார்.  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர...

பிரதமர் பதவிக்காக அலைகிறார்கள் – லாலு பிரசாத் யாதவ்

டெல்லி, மார்ச் 12 - பேராசைக்காரர்கள் நாடாளுமன்ற உறிப்பினராகவும், பிரதமர் பதவிக்காகவும் அலைகிறார்கள். ஆனால், நான் மதவாத சக்திகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். லாலு பிரசாத்...

காங்கிரசுக்கு 12 இடங்களை வழங்கினார் லாலு பிரசாத் யாதவ்!

புதுடில்லி, மார்6 - பீகாரில், காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு, நேற்று முடிவடைந்துள்ளது. காங்கிரசுக்கு 12 இடங்களை, லாலு பிரசாத் வழங்கியுள்ளார். மொத்தம், 40...

கட்சியை உடைக்க நிதிஷ்குமார் சதி செய்கிறார்- லாலு பிரசாத் யாதவ்

பாட்னா, பிப் 26 - ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், ஐக்கிய ஜனதா தளத்துக்கு செல்வதால், ஆவேசம் அடைந்துள்ள லாலு பிரசாத் யாதவ், ''என் கட்சியை உடைப்பதற்கு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,...

லாலு பிரசாத் யாதவ் பிணையில் விடுதலை!

புதுடெல்லி, டிச 17 - கால்நடைத் தீவன ஊழல் வழக்கில்  குற்றம் நிரூபிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் கடந்த 74 நாட்களாக தண்டனை அனுபவித்து வந்த லாலு பிரசாத் யாதவ், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த அக்டோபர்...

லாலுவுக்கு என்ன தண்டனை? இன்று அறிவிப்பு

புதுடில்லி, அக் 3 - மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. பீகார் மாநிலத்தில்...

லாலுவுக்கு சிறையில் சகல வசதிகள் – சிறைச்சாலையா? அல்லது இன்பச் சுற்றுலாவா?

பாட்னா, அக் 2 - சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு முக்கியப் பிரமுகர் வசதி அளிக்கப்படுகிறது.கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்...

லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்! ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-bidi-language:AR-SA;} அக்டோபர் 1 – நீண்ட காலமாக நடைபெற்று வந்த மாட்டுத்தீவன ஊழல் விசாரணையின் முடிவில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்...