Home நாடு ஃபெல்டா மோசடி: இசா சமட்டிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றது!

ஃபெல்டா மோசடி: இசா சமட்டிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றது!

895
0
SHARE
Ad

Mohd-Isa-Abdul-Samadகோலாலம்பூர் – ஜாலான் செமாரா நிலம் பரிமாற்றத்தில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் ஃபெல்டா தலைவர் இசா சமட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இசா விசாரணையில் பங்கேற்றார் என்றும், தன்னுடன் சிறப்பு அதிகாரிகளையும் இசா அழைத்து வந்திருந்தார் என்றும் காவல்துறை தரப்பு அறிக்கை கூறுகின்றது.