Home இந்தியா இந்தியா வெற்றிகரமாக 100-வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது!

இந்தியா வெற்றிகரமாக 100-வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது!

1312
0
SHARE
Ad

ISROஸ்ரீஹரிகோட்டா – இந்தியா இன்று தனது 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இன்று வெள்ளிக்கிழமை இஸ்ரோ அமைந்திருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

31 செயற்கைக் கோள்களில் 3 இந்தியாவினுடையது, மற்ற 28 கனடா, அமெரிக்கா, பின்லாந்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தது.