Home இந்தியா ஆண்டாள் விவகாரத்தில் சாதிக் கலவரத்திற்கு வித்திடுகிறார்கள்: கி.வீரமணி

ஆண்டாள் விவகாரத்தில் சாதிக் கலவரத்திற்கு வித்திடுகிறார்கள்: கி.வீரமணி

1159
0
SHARE
Ad

veeramaniசென்னை – ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக் கருத்து கூறியதற்காக ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென அங்கு போராட்டம் நடத்தி வரும் ஆண்டாள் பக்தர்கள் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிலர் மதம் மற்றும் சாதிக் கலவரங்களைத் தூண்ட முயற்சி செய்வதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும், ராமாயணம், கீதை உள்ளிட்ட மனு தர்ம நூல்களை கொளுத்த நாள் குறிப்போம் என்றும் கி.வீரமணி கூறியிருப்பதாக தந்தி தொலைக்காட்சி குறிப்பிட்டிருக்கிறது.