Home இந்தியா வைரமுத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் – தமிழ்நாடு பிராமணர் சங்கம்!

வைரமுத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் – தமிழ்நாடு பிராமணர் சங்கம்!

970
0
SHARE
Ad

vairamuthu_2007064gசென்னை – ஆண்டாள் குறித்து சர்ச்சையாகப் பேசியதற்காக, கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அப்படி அவர் செய்யவில்லை என்றால், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சென்னை மயிலாப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.