Home நாடு இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட  வழக்கு: ஜன 29-ல் தீர்ப்பு!

இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட  வழக்கு: ஜன 29-ல் தீர்ப்பு!

966
0
SHARE
Ad

புத்ராஜெயா – பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி, தன் மூன்று பிள்ளைகள் தனது கணவரால் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதை ஆட்சேபித்து தொடுத்த வழக்கில், வரும் ஜனவரி 29-ம் தேதி கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.