Tag: இந்திரா காந்தி வழக்கு
இந்திரா காந்தி வழக்கைத் தள்ளுபடி செய்ய அரசாங்கத்தின் மனு – நீதிமன்றம் நிராகரித்தது
கோலாலம்பூர் : முஸ்லீம் மதத்துக்கு மாறிய தனது கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவைக் கைது செய்யாதது, தனது மகள் பிரசன்னா டிக்சாவை நீதிமன்றம் உத்தரவிட்டும் இத்தனை ஆண்டுகள் கண்டுபிடிக்க முடியாதது ஆகிய காரணங்களுக்காக...
இந்திரா காந்தி: சத்தியப்பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்: எம்.இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லாவை கைது செய்து, அவரது இளைய மகள் பிரசன்னா டிக்சாவை மீட்க காவல் துறை மேற்கொண்ட முயற்சிகளை விவரிக்கும் சத்தியப்பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க...
இந்திரா காந்தி வழக்கு : ஐஜிபி, 3 தரப்புகள் தற்காப்பு வாதம் சமர்ப்பிக்க உத்தரவு
கோலாலம்பூர்: இந்திரா காந்தி வழக்குத் தொடர்பாக காவல் துறைத் தலைவர் மற்றும் மூன்று பிரதிவாதிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வாதங்களுக்கான சத்தியப் பிரமாணங்களை (அபிடவிட்) சமர்ப்பிக்கும்படி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை...
இந்திரா காந்தி மகள் விவகாரத்தை நேரடியாக பிரதமருக்கு கொண்டு செல்வோம்
கோலாலம்பூர்: இந்திரா காந்திக்கு ஆதரவு அளிக்கும் அமைப்பான 'இங்காட்' , அவரது மகள் பிரசன்னா டிக்சாவைக் கண்டுபிடிக்க, உள்துறை அமைச்சரின் உதவியை நாடும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திரா காந்தி அதிரடி குழு (இன்காட்) தலைவர்...
இந்திரா காந்தி மகள் இருப்பிடத்தை சொல்பவர்களுக்கு 50,000 ரிங்கிட் வெகுமதி
கோலாலம்பூர்: எம். இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சா இருக்கும் இடத்தினை சொல்பவர்களுக்கு இந்திரா காந்தி அதிரடி குழு (இங்காட்) 50,000 ரிங்கிட் வெகுமதியை வழங்குகிறது.
2009- ஆம் ஆண்டில் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு முன்பு...
இந்திரா காந்தி 12 நாட்கள் நடந்து வந்து பிரதமரிடம் கடிதத்தை ஒப்படைப்பார்
ஈப்போ: தம் மகள் தொடர்பான இழுபறி நடவடிக்கையைத் தொடர்ந்து, எம். இந்திரா காந்தி பிரதமருக்கு கடிதத்தை வழங்குவதற்காக புத்ராஜெயாவுக்கு 12 நாட்கள் 350 கி.மீ. நடக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈப்போ பாலர் பள்ளி ஆசிரியரான, இந்திரா...
இந்திரா காந்தியைச் சந்திக்காத ஐஜிபி
கோலாலம்பூர் : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் – இந்திரா காந்தி இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நிகழாமல் போனது சம்பந்தப்பட்ட தரப்புகளை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.
எதிர்வரும் நவம்பரில்...
இந்திரா காந்தி செப்டம்பர் 3-இல் ஐஜிபியைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : இந்திரா காந்தி தனது மகள் பிரசன்னா டிக்சாவைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினரின் தாமதத்தை கண்டிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து காவல் துறைத்...
இந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்
கோலாலம்பூர்: எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிட்சுவானை நாடு திரும்ப கோருவதற்காக காவல் துறையினர் அரசியல்வாதியின் உதவியை நாடியுள்ளனர்.
"அவரது முன்னாள் கணவரை சரணடையச் செய்ய அரசியல்வாதியின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம்....
இந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை!
11 ஆண்டுகளுக்கு முன்பு பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தியின் மகள் பிரசன்னாவை கடத்திச் சென்ற முன்னாள் கணவர் இருக்கும் இடம் இன்னும் கண்டறியவில்லை.