Tag: இந்திரா காந்தி வழக்கு
மதமாற்ற விவகாரங்களை சிறப்பு நீதிமன்றத்தால் தீர்க்க இயலாது – ஷரியா வழக்கறிஞர்கள் கருத்து!
கோலாலம்பூர் - மதமாற்ற விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளை சிறப்பு நீதிமன்றம் அமைப்பதால் தீர்த்துவிட இயலாது என்று மலேசியா ஷரியா வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மூசா ஆவாங் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்று,...
கூட்டரசு நீதிமன்ற மேல் முறையீடு மூலம் தொடர்கின்றது இந்திரா காந்தியின் போராட்டம்!
கோலாலம்பூர் – மதமாற்றம் செய்யப்பட்ட தனது குழந்தையைத் திரும்பப் பெற போராட்டம் நடத்திவரும் இந்திரா காந்தி, கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதன் வழி தனது போராட்டத்தைத் தொடரவுள்ளார்.
மலேசிய நீதித் துறையில் உச்ச நீதின்றம்...
இந்திரா காந்தியிடம் பிள்ளைகளை ஒப்படையுங்கள் – மசீச மகளிர் வலியுறுத்து!
கோலாலம்பூர் - இந்திரா காந்தியின் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில், நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இஸ்லாமிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள பாஸ் இளைஞர் பிரிவுக்கு, மசீச கட்சியின் மகளிர்...
இந்திரா காந்தி வழக்கு: மதமாற்றம் செய்யப்பட்டதற்கு சான்றிதழ் தான் திட்டவட்டமான ஆதாரம் – நீதிபதிகள்...
கோலாலம்பூர் - ஷரியா நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட விவகாரங்களில் சிவில் நீதிமன்றம் எந்த ஒரு முடிவை எடுக்கவோ அல்லது மறு ஆய்வையோ செய்ய இயலாது என்று பெருபான்மையான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலர் பள்ளி...
அரசியல் பார்வை: 12வது பொதுத் தேர்தலில் தே.மு.தோல்விக்கு ஆலய உடைப்பு- 14வது பொதுத் தேர்தலில்...
(தேசிய முன்னணியும்-மஇகாவும், இந்திரா காந்தி குழந்தைகளின் மதமாற்றப் பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணாவிட்டால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை உருவாக்கும் விவகாரமாக அது உருவெடுக்கும் என...
“இந்திராவைப் போல் நீங்களும் உங்களது குழந்தைகளை இழக்க நேரிடலாம்” – சரவணன் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - இரண்டு பிள்ளைகளின் மதமாற்ற விவகாரத்தில், பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, இந்நாட்டில் இனம், மதம் கடந்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை...
இந்திரா காந்திக்கு ஆதரவாக பேஸ் புக் ஆதரவு இயக்கம்!
கோலாலம்பூர் – தனது குழந்தைகளின் இஸ்லாமிய மதம் மாற்றப் பிரச்சனையால் நீதிமன்றப் போராட்டம் நடத்தி வரும் இந்திரா காந்திக்கு கைகொடுக்கவும், ஆதரவு தெரிவிக்கவும், மஇகா மகளிர் பகுதி முன் வந்துள்ளது.
இதற்கான ஒரு நூதனமான...
இஸ்லாம் மதமாற்ற விவகாரங்கள் ஷரியா நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது!
புத்ராஜெயா - இஸ்லாம் மதமாற்ற விவகாரங்கள் அனைத்தும் ஷரியா நீதிமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரங்களை சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க முடியாது என்றும்...