Tag: இந்திரா காந்தி வழக்கு
“நாடாளுமன்றம் செய்யத் தவறியதை நீதிமன்றம் செய்தது” – குலசேகரன் பாராட்டு
புத்ரா ஜெயா - ஒருதலைப் பட்ச மத மாற்றத்தில் இந்திரா காந்தியும் அவரது மூன்று குழந்தைகளும் சந்தித்த எண்ணற்ற துயரங்களிலும், போராட்டங்களிலும் கடந்த 9 ஆண்டுகளாக இணைந்திருந்து போராட்டம் நடத்தி வந்தவர் ஈப்போ...
இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்றம் செல்லாது – கூட்டரசு நீதிமன்றம் அதிரடி
புத்ரா ஜெயா - 9 ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் இந்திரா காந்தி நடத்தி வந்த போராட்டம் இன்றுடன் வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்தது.
அவரது மேல் முறையீட்டை இன்று திங்கட்கிழமை விசாரித்த கூட்டரசு மேல்முறையீட்டு...
இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கு: ஜன 29-ல் தீர்ப்பு!
புத்ராஜெயா - பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி, தன் மூன்று பிள்ளைகள் தனது கணவரால் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதை ஆட்சேபித்து தொடுத்த வழக்கில், வரும் ஜனவரி 29-ம் தேதி கூட்டரசு நீதிமன்றம்...
ரிடுவான் பற்றித் தகவல் அளித்தால் 5000 ரிங்கிட் – மஇகா இளைஞர் பிரிவு அறிவிப்பு!
கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற பத்மநாபன் எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 5000 ரிங்கிட் சன்மானம் வழங்கவிருப்பதாக மஇகா இளைஞர்...
ரிடுவானைக் கண்டுபிடிக்க இயலாத காவல்துறை மீது இந்திரா அதிருப்தி!
கோலாலம்பூர் - தனது மகளுடன் முன்னாள் கணவர் மொகமட் ரிடுவான் அப்துல்லா என்ற கே.பத்மநாபன், நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என பாலர் பள்ளி ஆசிரியை ஆன எம்.இந்திரா காந்தி, இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காவல்நிலையத்தில் புகார்...
இந்திரா காந்தி வழக்கு: ரிடுவான் அப்துல்லா தாய்லாந்துக்கு தப்பி ஓடத் திட்டமா?
கோலாலம்பூர் – முஸ்லீம் மதத்துக்கு மாறிய தன் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற பத்மநாபனைக் கைது செய்ய கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆணை விடுத்துள்ளதைத் தொடர்ந்து அவர் தனது கடைசி மகள்...
இந்திராகாந்தி வழக்கு: கூட்டரசு நீதிமன்ற உத்தரவுப்படி ரித்துவானுக்கு கைது ஆணை – காலிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாபன் என்ற முகமட் ரித்துவானுக்கு கைது ஆணை பிறப்பிக்குமாறு காவல்துறைக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்றத்தை உத்தரவை மதித்து...
“இந்திரா காந்தி விவகாரம்: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்” சுப்ரா அறிவிப்பு!
புத்ரா ஜெயா - இந்திரா காந்தி விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்திருக்கின்றார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக்குப்...
இந்திரா வழக்கு பற்றி சர்ச்சை கருத்து: சைட்டிடம் காவல்துறை 2 மணி நேரம் விசாரணை!
கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, தனது வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட்...
இந்திரா காந்தியின் நீதி கேட்டு போராட்டப் பயணம்! இன்று காராக்கில் நடைபெற்றது!
காராக் - மதம் மாற்றம் செய்யப்பட்ட தனது குழந்தையைத் திரும்பப் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திரா காந்தி தற்போது நாடு தழுவிய நிலையில் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.
தனது போராட்டப் பயணத்தின் ஒரு...