Home நாடு இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்றம் செல்லாது – கூட்டரசு நீதிமன்றம் அதிரடி

இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்றம் செல்லாது – கூட்டரசு நீதிமன்றம் அதிரடி

1446
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – 9 ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் இந்திரா காந்தி நடத்தி வந்த போராட்டம் இன்றுடன் வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்தது.

அவரது மேல் முறையீட்டை இன்று திங்கட்கிழமை விசாரித்த கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் (பெடரல் கோர்ட் ) இந்திரா காந்தியின் 3 பிள்ளைகளும் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தது.

#TamilSchoolmychoice

சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் parent என்ற வார்த்தை பெற்றோர் இருவரையும் குறிக்கும் என்றும் அதை parents என அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மேலும் செய்திகள் தொடரும்..