Home இந்தியா இந்தியாவைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!

இந்தியாவைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!

1170
0
SHARE
Ad

Kashmir-unrest-sri nagarபுதுடெல்லி – இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடந்து, அங்கு எப்போதும் பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியாவையும், ஆப்கானிஸ்தானையும் பயங்கரவாதிகள் குறி வைத்திருக்கிறார்கள் என உளவுத்துறைத் தகவல் கூறுவதாக அமெரிக்க உளவுப்பிரிவுத் தலைவர் டான் கோட்ஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.