Home கலை உலகம் இசைஞானி இசையில் தனுஷ் பாடினார்!

இசைஞானி இசையில் தனுஷ் பாடினார்!

1188
0
SHARE
Ad

சென்னை – இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ், இளையராஜா குரலிலேயே பாடக் கூடியவர்.

இந்நிலையில், தனுஷ் நடித்துவரும் ‘மாரி 2’ திரைப்படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

அதேவேளையில், மராத்தியில் அமோல் படாவ் இயக்கி வரும் ‘பலிக்கர்’ திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் இளையராஜா தனுஷுக்கு ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பு அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.