Home கலை உலகம் நடிகை ஸ்ரீதேவி காலமானார்!

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!

2458
0
SHARE
Ad

துபாய் – தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவில் தனக்கென ஒரு மிகப் பெரிய இடத்தைப் பிடித்து, மக்கள் மனதை வென்ற பிரபல நடிகை ஸ்ரீதேவி (வயது 54) துபாயில் மாரடைப்பால் காலமானார்.

திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள துபாய் சென்ற அவருக்கு, நேற்று சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

 

#TamilSchoolmychoice