Home Photo News சென்னையில் மலேசியத் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை (படக்காட்சிகள்)

சென்னையில் மலேசியத் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை (படக்காட்சிகள்)

1668
0
SHARE
Ad

சென்னை – கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை மலேசியா-தமிழகம் அரசாங்கங்களின் கல்வி அமைச்சுகளின் ஆதரவில் ‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ எனும் பயிற்சிப் பட்டறை சென்னையில் மலேசியத் தமிழாசிரியர்களுக்காக நடத்தப்பட்டது.

இப்பயிற்சிப் பட்டறையில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 50 தமிழாசிரியர்கள் பங்கேற்றனர்.

மலேசியக் கல்வித் துறை துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் கடந்த மார்ச் 12ஆம் தேதியன்று, இப்பயிலரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:-