Home நாடு பெட்டாலிங் ஜெயா செலாத்தான் இனி ‘பெட்டாலிங் ஜெயா’ என பெயர் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா செலாத்தான் இனி ‘பெட்டாலிங் ஜெயா’ என பெயர் மாற்றம்

794
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொகுதி எல்லைகள் மீதான சீர்திருத்தங்கள் மூலம் பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளின் பெயர்களும் மாற்றம் காண்கின்றன. 12 நாடாளுமன்றத் தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்படும் அதே வேளையில் 28 சட்டமன்றத் தொகுதிகளின் பெயர்களும் மாற்றம் காண்கின்றன.

சில நாடாளுமன்றத் தொகுதிகளின் பெயர்களின் எழுத்துகளும் மாற்றப்பட்டுள்ளன.

உதாரணமாக இதுவரையில் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் என அழைக்கப்பட்ட தொகுதி இனி பெட்டாலிங் ஜெயா என்று மட்டுமே அழைக்கப்படும். பெட்டாலிங் ஜெயா உத்தாரா என அழைக்கப்பட்ட தொகுதி இனி டாமன்சாரா என மாற்றம் காண்கிறது.

#TamilSchoolmychoice

சிலாங்கூரிலுள்ள செர்டாங் தொகுதி பாங்கி என்றும், மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சுபாங் தொகுதி இனி சுங்கை பூலோ என்றும் அழைக்கப்படும்.

கிளானா ஜெயா தொகுதி இனி சுபாங் தொகுதி என அழைக்கப்படும்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மஇகா போட்டியிடப் போகும் தெலுக் கெமாங் தொகுதி போர்ட்டிக்சன் என பெயர் மாற்றம் காண்கிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளின் பெயர் மாற்றங்கள் பின்வருமாறு:-

குறிப்பு: (அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை பழைய பெயர்கள்)

KEDAH

P009 – Alor Setar (Alor Star)

PERAK

P075 – Bagan Datuk (Bagan Datok)

P076 – Teluk Intan (Telok Intan)

SELANGOR

P102 – Bangi (Serdang)

P104 – Subang (Kelana Jaya)

P105 – Petaling Jaya (Petaling Jaya Selatan)

P106 – Damansara (Petaling Jaya Utara)

P107 – Sungai Buloh (Subang)

NEGRI SEMBILAN

P132 – Port Dickson (Telok Kemang)

MELAKA

P137 – Hang Tuah Jaya (Bukit Katil)

JOHOR

P162 – Iskandar Puteri (Gelang Patah)

P167 – Tanjung Piai (Tanjong Piai)

சட்டமன்றத் தொகுதிகளின் பெயர் மாற்றங்கள் பின்வருமாறு:-

KEDAH

N.12 Suka Menanti (Bakar Bata)

KELANTAN

N.16 Apam Putra (Bukit Tuku)

N.21 Pantai Irama (Perupok)

TERENGGANU

N.10 Buluh Gading (Teluk Pasu)

PERAK

N.13 Kuala Sepetang (Kuala Sapetang)

N.38 Astaka (Sitiawan)

SELANGOR

N.16 Sungai Tua (Batu Caves)

N.21. Pandan Indah (Chempaka)

N.26 Sungai Ramal (Bangi)

N.36 Bandar Utama (Damansara Utama)

N.45 Bandar Baru Klang (Sungai Pinang)

N.48 Sentosa (Kota Alam Shah)

N.49 Sungai Kandis (Seri Andalas)

N.50 Kota Kemuning (Sri Muda)

N.52 Banting (Teluk Datuk)

NEGRI SEMBILAN

N.24 Seremban Jaya (Senawang)

N.33 Sri Tanjung (Port Dickson)

MELAKA

N.08 Machap Jaya (Machap)

N.15 Pengkalan Batu (Bachang)

N.17 Bukit Katil (Bukit Baru)

JOHOR

N.07 Bukit Kepong (Bukit Serampang)

N.08 Bukit Pasir (Jorak)

N.13 Simpang Jeram (Sungai Abong)

N.39 Tanjung Surat (Tanjong Surat)

N.44 Larkin (Tanjong Puteri)

N.46 Perling (Pengkalan Rinting)

N.49 Kota Iskandar (Nusa Jaya)

N.55 Pekan Nanas (Pekan Nenas)