Home நாடு பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் 2018 நிறைவேற்றப்பட்டது!

பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் 2018 நிறைவேற்றப்பட்டது!

924
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் 2018 நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்திற்கு 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 64 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

குறிப்பாக பாஸ் கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

எனினும், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பாஸ் தகவல் தொடர்புத் தலைவர் நஸ்ருடின் ஹசான் ஆகியோர் வாக்குகளிக்கும் போது அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.