சரவாக் மாநிலத்தின் செலாங்காவ் நாடாளுமன்றத்தில் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பாரு பியான் முன்னணி வகிப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.