Home தேர்தல்-14 மகாதீர் அறிவித்த அமைச்சர்கள் – குவான் எங் நிதியமைச்சர்

மகாதீர் அறிவித்த அமைச்சர்கள் – குவான் எங் நிதியமைச்சர்

1829
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – பிரதமராகப் பதவியேற்ற துன் மகாதீர், முதல் கட்டமாக வான் அசிசாவைத் துணைப் பிரதமராகவும் கீழ்க்காணும் அமைச்சர்களை கீழ்க்காணும் அமைச்சுகளுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகலில் சற்றுமுன் நியமித்தார்:

  1. நிதி அமைச்சு – லிம் குவான் எங் (ஜசெக)
  2. உள்துறை அமைச்சு – மொகிதின் யாசின் (பெர்சாத்து)
  3. தற்காப்புத் துறை – முகமட் சாபு (அமானா)