Home தேர்தல்-14 நஜிப் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினார்

நஜிப் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினார்

1298
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (பிற்பகல் 3.15 மணி நிலவரம்)

அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் தேசிய முன்னணி கூட்டணி தலைவர் பதவியிலிருந்தும் நஜிப் துன் ரசாக் விலகுவார் என அம்னோவின் உதவித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான சாஹிட் ஹமிடி தெரிவித்ததாக சிங்கப்பூரின் ஊடகமான சேனல் நியூஸ் ஆசியா தெரிவித்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து சற்று முன் வெளிவந்த தகவல்களின்படி நஜிப் அம்னோ தலைவர் பதவியில் இருந்தும், தேசிய முன்னணி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice