Home தேர்தல்-14 2 இந்திய அமைச்சர்கள்: குலசேகரன் – கோபிந்த் சிங் டியோ

2 இந்திய அமைச்சர்கள்: குலசேகரன் – கோபிந்த் சிங் டியோ

1575
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் துன் மகாதீரின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய அமைச்சர்கள் இடம் பெறுகின்றனர்.

மனித வள அமைச்சராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ தொடர்பு பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)