Home நாடு கசானா நேஷனல் தலைவர் பதவியைத் துறந்தார் நஜிப் நாடு கசானா நேஷனல் தலைவர் பதவியைத் துறந்தார் நஜிப் May 31, 2018 920 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு நிதி வாரியத்தின் தலைவர் பதவியைத் துறந்துள்ளார். இந்த பதவி விலகல் உடனடியாக இன்று முதல் அமுலுக்கு வருகிறது.