Home உலகம் 1எம்டிபி மோசடியை அம்பலப்படுத்திய சரவாக் ரிப்போர்ட் ஆசிரியருக்கு அமெரிக்க விருது!

1எம்டிபி மோசடியை அம்பலப்படுத்திய சரவாக் ரிப்போர்ட் ஆசிரியருக்கு அமெரிக்க விருது!

898
0
SHARE
Ad
கிளேர் ரியூகாசல் பிரவுன்

லாஸ் வேகாஸ் – மலேசியாவில் 1எம்டிபி நிதி மோசடி குறித்து செய்தி வெளியிட்டு அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சரவாக் ரிப்போர்ட் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு நேற்று லாஸ் வேகாசில் நடைபெற்ற உலக மோசடி மாநாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ரியூகாசல் பிரவுனுக்கு, அசோசியேசன் ஆஃப் செர்டிபைடு பிராடு எக்சாமினெர்ஸ் கார்டியன் (Association of Certified Fraud Examiners Guardian Award) விருது வழங்கப்பட்டது.